கடற்படை உடனடியாக ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது, மேலும் தேடுதல் மற்றும் மீட்பு குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
சம்பவம் நடந்த நேரத்தில், கடற்படை ஊடக செய்தித் தொடர்பாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய கூறுகையல், இந்த பணியாளர்கள் அப்பகுதியில் செயல்படும் வெள்ள நிவாரணக் குழுவில் இருந்ததாக தெரிவித்தார்.சவாலான வானிலைக்கு மத்தியில் ஐந்து அதிகாரிகளின் உடல்களையும் மீட்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக