நாட்டின் பல பகுதிகளை தொடர்ந்தும் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் பாதித்து வருவதால், 309,607 குடும்பங்களைச் சேர்ந்த 1,118,323 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்து பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவி வழங்கல் , மீட்பு, நிவாரணம் மற்றும் வெளியேற்றும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக