சனி, 2 ஆகஸ்ட், 2025

தெஹியோவிட்டவில் பேருந்து விபத்து 41 பேர் மருத்துவமனையில் .

கேகாலை-அவிசாவளை பிரதான வீதியில், தெஹியோவிட்ட பகுதியில் இன்று காலை 6:30 மணியளவில்  ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, சாலையை விட்டு விலகி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து. விபத்து நடந்த நேரத்தில், ஒரு ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த மொத்தம் 41 ஊழியர்கள் பேருந்தில் இருந்தனர். 41 பயணிகளும் சிகிச்சைக்காக அவிசாவளை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த நேரத்தில், பேருந்து தெரணியகலவிலிருந்து அவிசாவளை தொழில்துறை எஸ்டேட்டுக்குச் சென்று கொண்டிருந்தது, 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks