வெள்ளி, 18 ஜூலை, 2025

கொழும்பில் செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு!!

செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலைய முன்றலில் ஆர்ப்பட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. செம்மணி புதைகுழி விவகாரத்தை தென்னிலங்கையின் கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கில் சிவில் சமூகம், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஓன்றை முன்னெடுத்தது.முன்னெடுப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தரப்பினர்களும் கலந்துக்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு!!

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்களில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர...