45 வயதான நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில், சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
சம்பவத்தின் போது அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கெமராக்களில் பதிவான காட்சிகள் தற்போது வௌியாகியுள்ளன.
வெள்ளி, 18 ஜூலை, 2025
தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு!!
தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்களில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுச் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சற்றுமுன்னர் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சிவப்பு வணக்கம்
தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு!!
தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்களில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர...
-
இனவெறி குறித்த தனது கடந்தகால கருத்துக்களுக்கு வருத்தப்படவில்லை என்று கூறிய பின்னர், தொழிலாளர் கட்சியில் இருந்து டயான் அபோட் இரண்டாவது முறையா...
-
செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலைய முன்றலில் ஆர்ப்பட்டம் ஒன்று இடம்...
-
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அந்த அமைப்பின் பிற தலைவர்களால் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் முல்லைத்தீவு,...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக