புதன், 2 ஏப்ரல், 2025

கச்சத்தீவு விவகாரத்தில் சட்டப்போராட்டம் தேவை-சண்முகம்

மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் அகில இந்திய மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் கச்சத்தீவு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் சட்டப்போராட்டம் நடத்தி தீர்வு காண வேண்டும் என பேட்டியளித்துள்ளார். 

தமிழ்நாடு மீனவர்களின் உயிர், உடைமை பாதுகாக்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

டிரம்பிற்கு எதிராக பல்லாயிரக்கணக்கானோர் பேரணி !!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு சீனா பதிலடி கொடுத்ததைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமையன்று பங்குச் சந்தை ...