செவ்வாய், 4 மார்ச், 2025

மது விற்பனைக்கு எதிராக நெடுந்தீவில் போராட்டம்!!

நெடுந்தீவில் மதுபான சாலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெடுந்தீவு பிரதேச செயலகம் முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஒன்று கூடிய மக்கள் மதுபான சாலைக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு , பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

நெடுந்தீவில் வடக்கு மாகாண ஆளுநரின் பங்கேற்புடன் நடமாடும் சேவை நாளைய தினம் புதன்கிழமை நடைபெறவுள்ள நிலையில் இன்றைய தினம் மக்கள் மதுபான சாலைக்கு எதிரான போராட்டத்தை முன்னடுத்து , அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

நேருக்கு நேர் மோதியதால் உக்ரைன் அதிபரை நீக்க அமெரிக்கா முயற்சி !!

ரஷ்யா உடனான போரில் உக்ரைனுக்கு 3 ஆண்டுகளாக அமெரிக்கா செய்த நிதியுதவிக்குப் பதிலாக, உக்ரைனில் உள்ள அரியவகை கனிம வளங்களின் உரிமையை காலவரையில்ல...