மன்னார் மாவட்டத்தில் நிலவி வரும் அசாதாரண காலநிலை மற்றும் பலத்த காற்று காரணமாக, கரையோரப் பகுதிகளில் கடல் நீர் ஊடுருவியுள்ளது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பள்ளிமுனை
பனங்கட்டுகொட்டு,எமில் நகர் ஆகிய பகுதிகளில் கடல் நீர் ஊருக்குள் புகுந்துள்ளது. தற்போது வரை பெரிய அளவிலான சொத்து சேதங்கள் ஏதும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக