திங்கள், 8 டிசம்பர், 2025

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

வடக்கு ஜப்பானின் கடலோரப் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ள நிலையில், சுமார் 3 மீட்டர் (10 அடி) உயரம் வரை சுனாமி அலைகள் எழக்கூடும் என ஜப்பான் இந்தச் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (JMA), ஹொக்காய்டோ, அமோரி, இவாட் உள்ளிட்ட வடக்கு மற்றும் வடகிழக்கு மாகாணங்களில் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது.வானிலை ஆய்வு மையம் (JMA) கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. மீட்பு நடவடிக்கைகளுக்காக அவசரப்படைகளுடன் விமானமும் இணைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks