இலங்கை நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தத்தால் ஏராளமான குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எங்கள் உதவி மிகவும் தேவை.
Due to the severe natural disaster across Sri Lanka, countless families have been affected and are in urgent need of support.
அறிவு Trust– கம்பன் கழகம் UK, இந்த நெருக்கடியான நேரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்ய உறுதிபூண்டுள்ளது.
இலங்கை பெருவெள்ள அனர்த்தப்பகுதிகள்!!
- யாழ்பாணம்
- வன்னி
- மன்னார்
- மட்டக்களப்பு
- திருகோணமலை
- மலையகம்
என, மதம், இனப்பாகுபாடு காட்டமல், பிரித்து உதவி செய்ய விரும்புகிறோம்.
ஒவ்வொரு பகுதிக்கும் குறைந்தது £500 என மதிப்பிட்டிருக்கிறோம்.
உங்கள் நேரடி உதவியும், உங்கள் நண்பர்கள், உறவுவட்டங்களில் இருந்தும் நிதி உதவி வேண்டி நிக்கிறோம்.
“நன்றே செய், அதை இன்றே செய்.”
“Do good, and do it today.”
அன்புடன்,
அறிவு Trust- கம்பன் கழகம் UK நிர்வாகத்தினர்
With gratitude,
Aṟivu Trust - Kamban Kazhagam UK Administration
UK Registered Charity Number: 1215286
Arivu Trust UK
Bank: Metro Bank
Account No.: 45334198
Sort Code: 23 05 80


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக