BITS பிலானி மாணவர்கள் உருவாக்கிய Project Rebirth ஒரு Concept Project.
கடந்த ஜூன் மாதம் அகமதாபாத் விமான விபத்தில் 250க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மீண்டும் இது போன்று விபத்து ஏற்படாமல் இருக்க, BITS பிலானி மாணவர்கள் உருவாக்கிய Project Rebirth ஒரு Concept Project.
AI சென்சார்கள் மூலம் விமான விபத்தை கண்டறிந்து ஏர்பேக் விரிவடையச் செய்து உயிரிழப்பைத் தடுக்கும் என பொறியாளர்களான எஷெல் வாசிம் மற்றும் தர்ஷன் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளனர்.
ஜேம்ஸ் டைசன் விருதில் பங்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக