வெள்ளி, 4 ஜூலை, 2025

நாடு கடத்தப்பட்ட மூவர் கட்டுநாயக்கவில் கைது!!

இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்த சந்தேக நபர்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். 33, 34 மற்றும் 44 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சந்தேகநபர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

பிரித்தானியா உங்கள் பாக்கெட்டில் மருத்துவர் NHS செயலி!!

மேம்படுத்தப்பட்ட NHS செயலி மற்றும் புதிய மருத்துவமனை லீக் அட்டவணைகள் மூலம் நோயாளிகளுக்கு அவர்களின் பராமரிப்பில் முன்னோடியில்லாத கட்டுப்பாட்ட...