ஞாயிறு, 26 ஜனவரி, 2025
கண்ணாடி பாலத்தில் தேசிய கொடியை ஏந்தி குடியரசு தினத்தை கொண்டாடிய தமிழ்நாடு அரசு .
கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள கண்ணாடி கூண்டு பாலத்தில் தேசிய கொடியை ஏந்தி குடியரசு தினத்தை கொண்டாடிய தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறையினர். கடந்த ஓராண்டாக இந்த பாலத்தின் பணிகளை மேற்கொண்ட இவர்கள், தற்போது தேசிய கொடியை ஏந்தி பெருமிதத்துடன் மரியாதை செலுத்தினர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சிவப்பு வணக்கம்
ஜான்சனின் 'தவறான பிரெக்ஸிட் ஒப்பந்தத்தால்' இங்கிலாந்து வேட்டையாடப்படுகிறது.
பிரெக்ஸிட் முடிந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றிய உறவை மீட்டெடுக்க விரும்புகிறது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் அமர்ந்து ...
-
விளம்பரதாரர் சைமன் ஜோன்ஸ், வார இறுதியில் இறந்த கலைஞர், "நம்பமுடியாத அளவிற்கு நேசிக்கப்பட்ட, அன்பான இதயம் மற்றும் அற்புதமான நபர்"...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக