முறைப்பாட்டின் பிரகாரம் , விசாரணைகளை முன்னெடுத்த காவற்துறையினர் , குறித்த நிதி நிறுவனத்தில் பயணியாற்றும் உத்தியோகஸ்தர் ஒருவரை சந்தேகத்தில் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் நீதிமன்று சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
குறித்த நிதி நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடி சம்பவம் தொடர்பில் மருதங்கேணி காவற்துறையினர் விரிவான விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
திங்கள், 13 ஜனவரி, 2025
யாழ் மருதங்கேணி நிதி நிறுவனத்தில் மோசடி – ஒருவர் கைது!
யாழ்ப்பாணத்தில், தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான நபர் ஒருவர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தனியார் நிறுவனம் ஒன்றின் மருதங்கேணி கிளையில் தான் அடகு வைத்த நகையில் மோசடி இடம்பெற்றுள்ளதாக மருதங்கேணி காவல் நிலையத்தில் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சிவப்பு வணக்கம்
-
விளம்பரதாரர் சைமன் ஜோன்ஸ், வார இறுதியில் இறந்த கலைஞர், "நம்பமுடியாத அளவிற்கு நேசிக்கப்பட்ட, அன்பான இதயம் மற்றும் அற்புதமான நபர்"...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக