துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், குறித்த மூவரும் மதுபானம் அருந்திக்கொண்டு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் இருவர் 29 மற்றும் 54 வயதுடையவர்கள் என்பதோடு, மற்றையவரின் வயது உறுதிப்படுத்தப்படவில்லை.
சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை ஹினிதும பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
வெள்ளி, 31 ஜனவரி, 2025
காலியில் துப்பாக்கிச் சூடு - மூவர் பலி.
காலி, ஹினிதும, பனங்கல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி மேற்படி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சிவப்பு வணக்கம்
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கிட்டத்தட்ட அரை மில்லியன் கடைத் திருட்டு.
இ ங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட அரை மில்லியன் கடைத் திருட்டு குற்றங்கள் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளன, இத...
-
விளம்பரதாரர் சைமன் ஜோன்ஸ், வார இறுதியில் இறந்த கலைஞர், "நம்பமுடியாத அளவிற்கு நேசிக்கப்பட்ட, அன்பான இதயம் மற்றும் அற்புதமான நபர்"...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக