இதற்கிடையில், சம்பவத்தின் போது பல பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர், அதே நேரத்தில் மூன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தம்மை ஆசிரியர் சேவையில் நிரந்தரமாக்குமாறு கோரி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டம் காரணமாக கல்வி அமைச்சுக்கு முன்பாக கொட்டாவ - பொரளை வீதி (174 பஸ் பாதை) போக்குவரத்து முற்றாக தடைப்பட்டதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக