அப்போது அவரின் உடலில் ப்ளாஸ்டிக் பைகளில் இந்த சிலந்திகள், எறும்புகள் மற்றும் பூரான்களை பத்திரப்படுத்தி உடலோடு மறைத்து வந்தது தெரியவந்தது.
அந்த பூச்சியினங்களை கைப்பற்றிய அதிகாரிகள் அதனை வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
செவ்வாய், 19 நவம்பர், 2024
தென் கொரியாவுக்கு தப்பிக்க முயன்ற நபரிடம் இருந்து நூற்றுக் கணக்கில் சிலந்தி, பூரான், பூச்சி!!
பெரு நாட்டிலிருந்து விமானம் மூலமாக தென் கொரியாவுக்கு தப்பிக்க முயன்ற நபரிடம் இருந்து நூற்றுக் கணக்கில் டரான்டுலா வகை சிலந்திகளையும், பூரான்களையும், பூச்சிகளையும் கைப்பற்றியுள்ளனர் விமான நிலைய அதிகாரிகள்.
வழக்கத்திற்கு மாறாக அவருடைய வயிறு பெரிதாக இருந்ததால் அதிகாரிகள் அவரின் உடலை சோதனை செய்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சிவப்பு வணக்கம்
இங்கிலாந்து பனிப்பொழிவு ரயில் ரத்து மற்றும் சாலை தாமதங்கள்!!
பனிப்பொழிவு இருப்பதால், குளிர்கால எரிபொருள் கட்டணத்தை இழந்ததால், பல வயதானவர்கள் இந்த குளிர்காலத்தில் தங்கள் வெப்பத்தை இயக்குவது குறித்து &qu...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக