வெள்ளி, 18 அக்டோபர், 2024

வங்கக்கடல், அரபிக்கடல் என ஒரே நேரத்தில் இரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி

வங்கக்கடல், அரபிக்கடல் என ஒரே நேரத்தில் இரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அரபிக் கடலில் அடுத்த 12 மணி நேரத்திலும் வங்கக் கடலில் அக்.22ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது. 


அரபிக் கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து மேற்கு திசையை நோக்கி நகரும். மேற்கு, வட மேற்கு திசையில் நகரும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இந்திய பகுதியை விட்டு விலகிச் செல்லும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

மலையக தொழிலாளர்களுக்கு 2,000 ரூபா சம்பளத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும்!

நான் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,350 ரூபாய் அடிப்படை சம்பளத்தை பெற்றுக் கொடுத்துள்ளேன். ஆனால் தற்ப...