வியாழன், 28 மார்ச், 2024

கிராண்ட்பாஸில் டயர் கடையில் தீ விபத்து.

கொழும்பு, கிராண்ட்பாஸ் ஆர்மர் வீதிக்கு அருகில் அமைந்துள்ள டயர் கடையொன்றில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு மாநகர சபையின் (CMC) தீயணைப்பு பிரிவினர் தீயை அணைக்க 05 தீயணைப்பு வாகனங்களை அனுப்பி வைத்துள்ளனர். 

ஆர்மர் வீதியூடான போக்குவரத்து நீர்கொழும்பு நோக்கி ஒரு பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அடா தெரண செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை, இதன் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரித்தானியா வோல்சிங்கம் திருத்தல திருயாத்திரை மே 2024.

இம்முறை மே மாத வோல்சிங்கம் அன்னையின் திருத்தல யாத்திரையில் பங்குபெற விரும்புவோர் முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. முதலில் வருவோருக்கு மு...