வடமராட்சி பகுதியை சேர்ந்த தம்பதியினருக்கு திருமணமாகி 10 வருடங்கள் கடந்தும் குழந்தை பெறு கிடைக்காத நிலையில் , 10 வருடங்களின் பின் கர்ப்பமடைந்துள்ளார்.
கடந்த 17ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரசவம் நடைபெற்ற போது , இரண்டு ஆண் குழந்தைகளையும் , இரண்டு பெண் குழந்தைகளையும் பிரசவித்துள்ளார். இந்நிலையில் தற்போது தாய் மற்றும் சேய்கள் ஆரோக்கியமான உள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக