இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வியாழக்கிழமை (மார்ச் 5) தொலைக்காட்சி உரையில் இதை உறுதிப்படுத்தினார்.
னிதாபிமான அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.கடந்த 04.03. 2026 அன்று ஈரானிய போர்க்கப்பலான IRIS Dena (Moudge-clasஇதில் 180 வீரர்களில் 87 பேர் உடல்கள் மீட்கப்பட்டனர்.
32 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர். மீதமுள்ளோர் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.
இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு நீர்மூழ்கிக் கப்பலால் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட முதல் சம்பவமாக (torpedo kill) அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இதை தொடர்ந்து IRIS Dena-ஐ தோழமையாகக் கொண்டு இந்தியாவின் Milan 2026 சர்வதேச கடற்படைப் பயிற்சியில் பங்கேற்ற மற்றொரு ஈரானிய கப்பலான IRINS Bushehr (ஒரு replenishment / supply / auxiliary ship) இயந்திர பிரச்சினை என்ற காரணத்தை முன்வைத்து இலங்கைத் துறைமுகத்தில் நுழைய அனுமதி கோரியது.
மேலும் மார்ச் 5ஆம் திகதியான நேற்று இலங்கை அரசு 208 பேர் (53 அதிகாரிகள், 84 கேடட் அதிகாரிகள், 48 மூத்த வீரர்கள், 23 வீரர்கள் உட்பட) கொண்ட குழுவை முதலில் கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டு வந்து இறக்கியது.
பின்னர் கப்பலை திருகோணமலை துறைமுகத்துக்கு (Trincomalee) அழைத்துச் சென்று கட்டுப்பாட்டில் வைத்தது.s frigate) இலங்கையின் தெற்கு கடற்பகுதியில் (Galle அருகே) அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் Mark 48 Torpedo தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்கடிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக