அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசா கால நீடிப்புக்காக வெளிநாட்டவர்களிடமிருந்து எவ்வித கட்டணமும் அறவிடப்பட மாட்டாது எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் வலியுறுத்தியுள்ளார்.
பயணிகள் தயவுசெய்து 1979 (இலங்கைக்குள்), +94 11 777 1979 (சர்வதேசம்), அந்தந்த பயண முகவர், WhatsApp +94 74 444 1979 (அரட்டை மட்டும்) அல்லது www.srilankan.com ஐப் பார்வையிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக