வியாழன், 19 மார்ச், 2026

தமிழ்நாட்டில் 5 தலைநகரங்கள்-நாம் தமிழர் கட்சி

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் சீமான். 49 தலைப்பில், 462 பக்கத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். 

தலைநகரை மாற்றுவோம் தமிழகத்தை மாற்றுவோம்; அடிப்படை, அமைப்பு, அரசியல் மாற்றம்;  நீர்வளப் பெருக்கம்; தூய குடிநீர் இலவசம்; வேளாண்மை; மருத்துவம்; உடலினை உறுதி செய்; போதை ஒழிப்பு; பெண்ணுரிமை; மாற்றுத்திறனாளிகள் நலன்; அன்புத்தளிர்; அன்புச்சோலை; உழவர் நலன்; மீனவர் நலன்; வணிகர் நலன்; தூய்மை பொறியாளர்; அமைப்பு சாராத் தொழிலாளர் நலன்; காவலர்க்களுக்கான சேவை; பசுத்தமிழ்நாடு; காலநிலை மாற்றுவோம்; 

வனம் செய்வோம்; விலங்குகள் பறவைகள் நலன்; கனிம வளப்பாதுகாப்பு; கழிவு மேலாண்மைல் கையூட்டு ஊழல் ஒழிப்பு; வெளிப்படையான நிர்வாகம்; ஈழம் எங்கள் இனத்தின் தேசம்; ஈழத்தமிழ் உறவுகளுக்கானத் தீர்வு; தமிழ் மீட்சி; தமிழர் மெய்யியல்; தொல் தமிழர் மீட்சி; அயலகத் தமிழருக்கான அமைச்சகம்; கல்விக்கொள்கை; போக்குவரத்து கொள்கை; பொருளாதாரம்; சிற்றூர்களின் பொருளாதார வளர்ச்சி; தொழில்;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks