ஈரானின் அரச ஊடகங்களை மேற்கோள் காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையை 48 மணிநேரத்திற்குள் திறக்காஇந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதியின் எச்சரிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமான ஈரானின் இந்த அறிவிப்பு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
விட்டால், ஈரானின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் அழிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதேவேளை ஈரானின் உள்கட்டமைப்பு தாக்கப்பட்டால், அது 'எந்தவிதமான நிதானத்தையும்' காட்டாது" என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி எச்சரித்திருந்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக