3.சுற்றுச் சூழலின் ஈரப்பதன், வெப்பநிலை மற்றும் காற்றின் வேகம் அறிந்து தன்னியக்க மேம்படுத்தலை மேற்க்கொள்ளும்.
4.கூட்டின் நிகழ்கால தகவல்களை உடனுக்குடன் கைத்தொலைபேசியில் அறிந்து கொள்ள முடியும்.
5.தேன், தேனீ மற்றும் தேன் மெழுகு ஆகியவற்றை வணிகப்படுத்துவதற்கான ஆலோசனைகள் மற்றும் உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்படும்.
6.2 வருடங்களை நிறைவு செய்பவர்களுக்கு வணிகப் பதிவு,
வங்கிக் கடன் வசதிகள் மற்றும் முதலீடுகள் செய்து தரப்படும்
மேலதிக விபரங்களுக்கு:
~S.Vinoj Kumar
Managing Director
Invent of Minds (Pvt) Ltd
Sri Lanka
+94773867722


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக