செவ்வாய், 23 டிசம்பர், 2025

ராமநாதன் அர்ச்சுனவை கைது செய்ய பிடியாணை!!

காவல்துறையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் வழக்கின் விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால், யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனவை கைது செய்ய கோட்டை நீதவான் பிடியாணை பிறப்பித்துள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks