இரவு பகலாக இந்நூலுக்காக உழைத்தவர்கள் பலர். அதிலும் திரும்பத்திரும்ப வடிவமைப்பில் மாற்றங்களைச் செய்துதவிய தாயகத்திலிருக்கும் தம்பியும், எழுத்துப்பிழைச் சீரமைப்பிலிருந்து அச்சுவரை அனைத்தையும் செய்துந்த செல்வி.தட்சாவும் முதன்மையானவர்கள்.
இவர்கள் இல்லாமல் இந்தத் தொகுப்பு ஈடேற வாய்ப்பில்லை.
தமிழகத்தில் இப்பெரும்பணியைக் கையிலெடுத்து ஈடேற்றிய யாப்பு வெளியீடு செந்தில் அண்ணைக்கும் தம்பி திலிபனுக்கும் நன்றி சொல்லிப்போதாது.
நூலை வடிவமைத்திருக்கிறோம் என்பதைத்தவிர, நூலில் என்ன இருக்கிறது என்பதைக்கூடப் பாராது, அழைத்தவுடன் வந்து, நிகழ்வைச்சிறப்பாக நடாத்தித்தந்த பிரி.தமிழ்ச்செல்வன் அவர்களது மகள் அலைமகள் , மகன் ஒளிவேந்தன் ஆகியோரும் நன்றிக்குரியவர்கள். அவ்வாறே நிகழ்வுக்கு உறுதுணையாக நின்ற நண்பர்களையும் நினைவில்கொள்கிறோம்.
இதை English மற்றும் German மொழிகளில் விரைவாகக் கொண்டுவரவேண்டும். காலம் கைகொடுக்கும் என நம்புகிறோம். குறிப்பாக Australia வில், இந்நூலைப் பரப்புவதற்கு தனது விடாமுயற்சிமூலம் உதவிய Nanthann Tharmapalan ஐயும் நினைவிற்கொள்கிறேன்.
தடைகள் உருவாகும்போது உதவுவதற்கென்றே , இயற்கை யாரோ ஒருவரை எமக்குள் திணித்துவிடுகிறது. அப்படியானவர்தான் நந்தன் அண்ணையும்...
வழமைபோல இந்நூலுக்கும் பெருந்தடைகள் வந்தன.
அதெல்லாம் தனிக்கதையாக எழுதவேண்டியவை.
இந்நூலைப் பெற உலகெங்குமுள்ள எமது தொடர்பாளர்கள்..
#தமிழகம்:
யாப்பு வெளியீடு +91 90805 14506
#கனடா
மகாஜயம்: +1 (647) 262-5587
#யேர்மனி:
பாபு : +49 176 41648852
#பிரித்தானியா
பிரபு : +44 7958 169150
#பிரான்சு:
Doris: +33 6 01 56 14 48


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக