சனி, 9 ஆகஸ்ட், 2025

அதுரலிய ரத்தன தேரருக்கு வலை வீச்சு!!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் வசித்து வருவதாகக் கூறப்படும் ஒபேசேகரபுர சதஹம் சேவன விகாரைக்கு அவரைக் கைது செய்வதற்காக பல பொலிஸ் குழுக்கள் சென்றன, 

ஆனால் துறவி அங்கு இல்லை என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். அபே ஜன பல கட்சியின் பொதுச் செயலாளராகப் பணியாற்றிய ஒரு துறவி கடத்தப்பட்டு, தாக்கப்பட்டு, அச்சுறுத்தப்பட்டு, பின்னர் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்ற சம்பவம் தொடர்பாக, முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரருக்கு எதிராக கொழும்பு குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார்.

குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் கொழும்பு குற்றப்பிரிவு உட்பட பல விசாரணைக் குழுக்கள் ஒபேசேகரபுர சதஹம் சேவன விகாரைக்குச் சென்று துறவி அதுரலிய ரத்தன தேரரை காவற்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks