தீப்பரவலில் இதுவரை 4 மீன்பிடி படகுகள் எரிந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2025
காலி துறைமுகத்தில் தீப்பிடித்து எரிந்த படகுகள்!!
காலி மீன்பிடி துறைமுகத்தில் பயன்படுத்தப்படாத பல மீன்பிடி படகுகளில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் காலி மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு, கடற்படை, காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் மீனவ சமூகத்தினரும் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Thank You Google

Thanks
என்னைப் பற்றி
-
சனிக்கிழமை ரோம் நகருக்கு வெளியே திறந்தவெளி பிரார்த்தனைக் கூட்டத்தில் லட்சக்கணக்கான இளம் விசுவாசிகள் போப் லியோ XIV ஐ ஒரு ராக் ஸ்டாரைப் போல கொ...
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் உயிரிழந்தது 2009 மே 17 ஆம் திகதி என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு, ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக