2014 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவியேற்ற பின் இரண்டாம் ஆண்டு விழாவிற்காக இலங்கை முதலீட்டு சபையின் நிதியைப் பயன்படுத்தி செய்தித்தாள்களில் விளம்பரங்கள் பிரசுரித்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 1.7 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் குறித்த இருவருக்கும் எதிராக இவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திங்கள், 30 ஜூன், 2025
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சிவப்பு வணக்கம்
ஸ்காட்லாந்து மூன்றாவது நாளாக காட்டுத்தீ.
ஸ்காட்டிஷ் ஹைலேண்ட்ஸில் ஏற்பட்ட காட்டுத்தீயை தீயணைப்பு வீரர்கள் திங்கட்கிழமை மூன்றாவது நாளாக எதிர்த்துப் போராடினர், முதல் அமைச்சர் "மிக...

-
காஸாவில் பஞ்சம் மற்றும் பட்டினி ஏற்பட்டுள்ள நிலையில் உலக மக்கள் அனைவரையும் பாலத்தீனியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் நிகழ்வுகள் ஆங்காங்கே...
-
யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மயானத்தை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சமர்பணங்களை முன்வைக்க சட்டத்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக