ஞாயிறு, 16 மார்ச், 2025

வட மாகாண தரக்கட்டுப்பாட்டு சான்றிதழ்களுக்குரிய மீள் கொடுப்பனவு !!

தரக்கட்டுப்பாட்டு சான்றிதழ்களுக்குரிய மீள் கொடுப்பனவு வழங்குதல் தொடர்பாக! 2022, 2023 மற்றும் 2024 காலப்பகுதியில், தங்கள் பிரதேச செயலத்திற்குட்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் (SME) தங்களது நிதிச்செலவில் அல்லது அரை மானியத்தின் கீழ் கீழ்கண்ட தரச்சான்றிதழ்களை பெற்றுக்கொண்டிருந்தால், அவர்கள் செலவிட்ட பணம் திருப்பி வழங்கப்படும். 

✅ தகுதியுடைய தரச்சான்றிதழ்கள்: 
📌 GMP சான்றிதழ் 
📌 SLS சான்றிதழ் 
📌 ISO சான்றிதழ் 
📌 Palmyrah Research Institute (PRI) Technical Report 
📌 மீள்கொடுப்பனவிற்கு தேவையான ஆவணங்கள்: ✔ 

Original Bill – செலவிட்ட பணத்திற்கான உண்மையான ரசீது. ✔ தரச்சான்றிதழின் True Copy – பிரதேச செயலர் உறுதிப்படுத்திய நகல். 
✔ பணம் மீளளிப்பு கோரும் கடிதம் – முறையான கோரிக்கைக்கான கடிதம். 
📅 இறுதி நாள்: 28.03.2025(28th March, 2025)
👉 மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்; 

Assistant Director Sri Lanka Export Development Board Northern Provincial Office Chundukkuli Jaffna. 
 📞 மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும். 
021-2215944, 077737 4925 இச் செயன்முறை வட மாகாணத்தில் செயற்படும் சகல தொழில் முயற்சிகளுக்கும் (SMEs), பொருத்தமுடையதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

வட மாகாண தரக்கட்டுப்பாட்டு சான்றிதழ்களுக்குரிய மீள் கொடுப்பனவு !!

தரக்கட்டுப்பாட்டு சான்றிதழ்களுக்குரிய மீள் கொடுப்பனவு வழங்குதல் தொடர்பாக! 2022, 2023 மற்றும் 2024 காலப்பகுதியில், தங்கள் பிரதேச செயலத்திற்க...