புதன், 26 பிப்ரவரி, 2025

இரண்டாம் ஆண்டு நினைவு நாள்..26.2.2025.

இரண்டாம் ஆண்டு நினைவு நாள்..26.2.2025. அன்ரன் பிலிப் சின்ன ராசா, தமிழ் மக்களின் விடுதலைக்காக தாயகத்திலும் புலம்பெயர் நாட்டிலும் மிகக் கடுமையாக உழைத்தவர் தமிழ் மக்களுக்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு சர்வதேச நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்டவர்களை நிறுத்துவதற்காகவும் தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கும் மிகக் கடுமையாக உழைத்த மாமனிதர் அன்ரன் .

பிலிப் சின்ன ராசா எனது மூச்சு நிக்கும் வரைக்கும் தமிழ் மக்களுக்காக தன்னை ஊனாக உருக்கிய அற்புதமான மாமனிதர் இவர்களுக்கு எமது அஞ்சலி!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

இரண்டாம் ஆண்டு நினைவு நாள்..26.2.2025.

இரண்டாம் ஆண்டு நினைவு நாள்..26.2.2025. அன்ரன் பிலிப் சின்ன ராசா, தமிழ் மக்களின் விடுதலைக்காக தாயகத்திலும் புலம்பெயர் நாட்டிலும் மிகக் கடுமைய...