வெள்ளி, 17 ஜனவரி, 2025

கோட்டாவிடம் ஒன்றரை மணி நேரம் வாக்குமூலம்.


இன்று முற்பகல் (17) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார். 

கதிர்காமம் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுத்திருந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி இன்று காலை திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார். இதன்போது, சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

தெற்கு லண்டனில் பள்ளி மாணவியை கத்தியால் குத்திக் கொன்ற டீனேஜர்!

தெற்கு லண்டனில் தனியார் பள்ளி மாணவி எலியான் ஆண்டமை கத்தியால் குத்திக் கொன்ற டீனேஜர், கத்தி தொடர்பான வன்முறையில் ஈடுபட்ட வரலாற்றைக் கொண்டவர்,...