புதன், 29 ஜனவரி, 2025

பாதுகாப்பு படைகளின் பிரதானி பதவி இரத்து!

தற்போதைய அரசாங்கம் பாதுகாப்பு படைகளின் பிரதானி பதவியைப் பராமரிக்க நடவடிக்கை எடுக்காது என்று பாதுகாப்புச் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த (ஓய்வு) தெரிவித்துள்ளார்.

இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். "நாங்கள் பாதுகாப்பு படைகளின் பிரதானி பதவியை தொடர்ந்து பராமரிக்க எதிர்பார்க்கவில்லை. அது தொடர்பான பணிகளை பாதுகாப்பு அமைச்சகம் மூலம் மேற்கொள்வோம்." என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுன அரசியலில் இருந்து விலகுவாரா?

ஜாமீன் பெற்ற யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாத ன் அர்ச்சுண, சட்டத்தை மதிக்கிறேன் என்றும், அரசியல் களத்தில் அதிருப்தியை ...