செவ்வாய், 5 நவம்பர், 2024

ஜனாதிபதியின் உருவம் பொறித்த போலி நாணயத்தாளை தயாரித்த நபர் கைது!

ஜனாதிபதியின் உருவம் பொறிக்கப்பட்ட 5,000 ரூபா போலி நாணயத்தாள் ஒன்றை சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த சந்தேக நபரை நேற்று (04) கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அத்துருகிரிய, கொரதொட, மஹதெனிய பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் எனவும், இவர் விற்பனை அதிகாரியாக பணிபுரிபவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

கெம்பிட்டிய வளவு உரிமையாளர் கொலை- திடுக்கிடும் தகவல்கள்!!

கேகாலை, கெம்பிட்டிய வளவு உரிமையாளரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் மனைவி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வீட...