இதற்கு மேலதிகமாக, ஞானசார தேரர் வெளிநாடு செல்வதைத் தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வெளிநாட்டு பயணத் தடையையும் விதித்துள்ளது.
இது தொடர்பில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறும், இந்தத் திறந்த பிடியாணையினை பொலிஸ் மா அதிபர் ஊடாக நடைமுறைப்படுத்துமாறும் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக