சேலம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்துவைத்தார் முதல்வர் விஜய்
காவிரி படுகை பாசனத்திற்காக சேலம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதல்வர் விஜய் திறந்துவைத்தார்.
அணையிலிருந்து திறக்கப்பட்டதும் வெளியேறிய காவிரி நீரில் மலர்தூவி வரவேற்றார். அடுத்த 45 நாள்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து காவிரி படுகை பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக