டுபாய் பாதுகாப்புத் தரப்பினரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளான பாணந்துறை சலிந்து மற்றும் தருன் ஆகியோர் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக