புதன், 15 ஜூலை, 2026
மேர்வின் சில்வா உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை!!
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Thank You Google
Thanks
என்னைப் பற்றி
-
லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ தாக்குதல்கள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை, சர்வதேச அரசியலி...
-
ஜெர்மனியின் வடக்குப் பகுதியிலுள்ள ஸ்டேட் (Stade) நகரில் உள்ள இளைஞர் நல மையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நான்கு பெண்களும் இர...
-
2008ஆம் ஆண்டு அனுராதபுரத்தில் முன்னாள் இராணுவ தளபதி ஜனக பெரேரா உள்ளிட்ட 31 பேரைக் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மூலம் படுகொலை செய்த வழக்கின் ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக