மதத்திற்க்கு மதம் பிடித்தால் என்ன செய்வது மதம் இனம் மொழி என்ற பாகுபாடு இல்லாமல் ஒன்றுபட மாற்றம் எளிதில் வரும் என்பது திண்ணம் அவ்வகை கட்டமைப்புடன் நாட்டை கொண்டு செல்லும் திறமை திரு ஜனாதிபதி அவர்களுக்கு உண்டு அவருடன் மக்கள் ஒத்துழைக்க இலங்கை வளர்ச்சி பெறும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக