ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் அமீர் ஹயாத் மொகந்தம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் போன்ற அரசாங்கங்கள் ஈரானைத் தாக்குவதற்கு அமெரிக்காவிற்குத் தளங்களை வழங்கினால், இந்த முறை நாங்கள் தாக்குதல்களின் மூலங்களான தளங்களை மட்டும் தாக்க மாட்டோம்; ஈரானின் தாக்குதல்கள் இதைவிடவும் தீவிரமாகச் சென்று, ஒரு பெரும் பாடத்தைக் கற்பிக்கும்," என மொகத்தம்ஃபர் எச்சரித்தார்.
ஈரானிய அதிகாரிகள் அல்லது தளபதிகள் மீது ஏதேனும் படுகொலை நடந்தால், எதிரிக்கு ஈரான் திடீர் பதிலடி கொடுக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக