புதன், 11 நவம்பர், 2026

புத்தர் சிலை வழக்கு கஸ்ஸப தேரருக்கு எதிராக பிடியாணை!

திருகோணமலை கடற்கரையில் இடம்பெற்ற சட்டவிரோத கட்டுமானம் மற்றும் சர்ச்சைக்குரிய புத்தர் சிலை தொடர்பான வழக்கு இன்று (11) திருகோணமலை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


இதன்போது, கஸ்ஸப தேரர் உள்ளிட்ட சிலர் நீதிமன்றில் முன்னிலையாகாத நிலையில், கஸ்ஸப தேரருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த வழக்கின் அடுத்த விசாரணை எதிர்வரும் ஜனவரி 6ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks