திங்கள், 5 அக்டோபர், 2026

சென்னை கோட்டை ரயில் தடம்புரண்டு விபத்து!

தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயில் கோட்டை ரயில் நிலையத்தில் தடம்புரண்டது. விபத்து காரணமாக ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks