இதில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"ஏமனின் விடியல்" எனும் பெயரில் நிலப்பரப்பை மீட்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தைஸ் நகரின் ஜபல் ஹபாஷி மாவட்டத்தில் உள்ள மிக உயரமான சிகரத்தின் மீதான கட்டுப்பாட்டைத் தாங்கள் பலப்படுத்தியுள்ளதாக சவூதி ஆதரவு ஏமன் அரசாங்கப் படைகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக