சர்வதேச நாணய நிதியம் (IMF) என்பது உலகளாவிய நிதி ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும், நிதி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும் 1944-ல் தொடங்கப்பட்ட ஒரு சர்வதேச அமைப்பாகும்.
இதன் தலைமையகம் வாஷிங்டன் டி.சியில் உள்ளது. இதில் மொத்தம் 191 உறுப்பு நாடுகள் உள்ளன.
சமீபத்தில் IMF வெளியிட்டுள்ள தகவலின்படி, பட்டியலில் 26-ஆவது இடத்தில் இருக்கும் இந்தியாவின் கடன் சுமை ஒப்பீட்டளவில் பாதுகாப்பான மற்றும் கட்டுக்குள் இருக்கும் ஒரு நிலையில் தான் இருக்கிறது என சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக