திங்கள், 17 ஆகஸ்ட், 2026

கள்ளக்குறிச்சி விசிகவின் ‘தமிழ் தேசிய எழுச்சி மாநாடு’

கள்ளக்குறிச்சியில் இன்று நடைபெறவுள்ள விசிகவின் ‘தமிழ் தேசிய எழுச்சி மாநாடு’ வெற்றிகரமாக நடைபெற வாழ்த்தி திருமாவளவனுக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். 

முதலமைச்சரின் கடிதத்தில்"தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு" வெற்றிகரமாக நடைபெற எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். "திராவிடமும் தமிழ்த் தேசியமும் இந்த மண்ணின் இரு கண்கள்" என்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கொள்கை விளக்க மாநாட்டிலேயே அறிவித்தோம்.

எங்கள் செயற்குழு நிறைவேற்றிய தீர்மானத்தில், ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை உருவாக்க "பொது வாக்கெடுப்பு" நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks