இது குறித்து நேற்று (29.05.2026) வழங்கிய தீர்ப்பில், ஜூலை மாதம் தொடங்கவிருந்த இரண்டு வருட புனரமைப்புப் பணிகளுக்காக கென்னடி மையத்தை மூடுவதற்கும் அந்த நீதிபதி நிர்வாகத்திற்கு தற்காலிகத் தடை விதித்துள்ளார்.
கென்னடி மையத்தின் அடிப்படை விதிகளின்படி, அந்த மையத்திற்கு ஜனாதிபதி கென்னடியின் பெயரே சூட்டப்பட வேண்டும் என்பது மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், நிர்வாகக் குழுவின் தன்னிச்சையான முடிவின் அடிப்படையில், அதற்கு வேறு எந்த முறையான பெயரோ அல்லது பொது நினைவிடமோ சூட்டப்பட முடியாது.
காங்கிரஸ்தான் கென்னடி மையத்திற்கு அதன் பெயரை வழங்கியது, அதை மாற்றும் அதிகாரம் காங்கிரஸுக்கு மட்டுமே உள்ளது என வெளிப்படுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக