இந்தச் சம்பவம் செப்டம்பர் 30 அன்று, துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்ற ஃபிளைதுபாய் விமானம் FZ1073-ல் நடந்தது. இந்த விமானத்தில் 170-க்கும் மேற்பட்டோர் இருந்தனர். காக்பிட்டில் வைக்கப்பட்டிருந்த விபத்து கோடாரியால் இணை விமானி, கேப்டன் ஸ்மித் மச்சார் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நிலையில், இதில் அவருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டன
புதன், 28 அக்டோபர், 2026
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது!
இந்திய விமானி ஸ்மித் மச்சார் மற்றும் ஃபிளைதுபாய் விமானக் குழுவினர், நடுவானில் நடந்த தாக்குதலின் போது பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ததற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபரால் கவுரவிக்கப்பட்டனர்.
UAE அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு 'முதலாம் வகுப்பு சயீத் II பதக்கம்' வழங்கி கவுரவித்தார். துபாயின் இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் இந்த விழாவில் பதக்கங்களை வழங்கினார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Thank You Google
Thanks

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக