ஞாயிறு, 18 அக்டோபர், 2026

சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படும் இசையமைப்பாளர் தேவாவின் உடல்

நேற்றையதினம் அவரது உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில், அரசியல் பிரமுகர்கள் மற்றம் சினிமாப் பிரபலங்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் பூதவுடன் இன்று (18) பகல் 1 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் அவரது சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகில் மாங்காடு கிராமத்துக்கு இறுதிச் சடங்குகளுக்காக கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவாவின் உடலுக்கு சடங்குகள் முடிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது. 

இசையமைப்பாளர் தேவாவின் திடீர் மறைவால் திரையுலகினர், ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks