சனி, 13 ஜூன், 2026
கோர விபத்தில் சிக்கிய இந்திய விமானப்படை விமானம்!!
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏஎன்-32 போக்குவரத்து விமானம் ஒன்று இன்று அசாமின் ஜோர்ஹட் விமானப்படைத் தளத்தில் விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தில் இருந்த ஐந்து வீரர்கள் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.
ஜோர்ஹாட் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது விமானம் விபத்துக்குள்ளானதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Thank You Google
Thanks

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக